<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.8.56-61 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 8.56-61

# Maṇimēkalai's Renunciation 8.56-61

Maṇimēkalai 8.56-61

- **Language:** Tamil

### [8.56](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.8.56)

'எமது ஈது' என்றே எடுக்கல் ஆற்றார்  
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார்  
செங் கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்துத்  
தம் பெருஞ் சேனையொடு வெஞ் சமம் புரி நாள்  
'இருஞ் செரு ஒழிமின் எமது ஈது' என்றே

### [8.61](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.8.61)

பெருந் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்  
பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்  
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.9.6) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.8.56-61](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.8.56-61) · Pramāṇa
