Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p50

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p50

Language
Tamil

p50

உஅ பாரலௌகிகத்தில் காமமாவது- இதில் வில க்ஷணமாய், தேஜோரூபமான ஸ்வர்க்காதிலோகங்களிலே சென்று, பசிதாஹமோஹசோகஜராமரணாதிகளன்றிக்கே, ஆர்ஜித்த புண்யத்துக்கீடாக அம்ருதுபானம் பண்ணி, அப்ஸ ரஸ்ஸுக்களோடே, ஸப்தாதிவிஷயாநுபவம் பண்ணுகை.