Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p58

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p58

Language
Tamil

p58

ஙு. ஜ்ஞானயோகமாவது இப்படி யோகஜன்மபான ஜ்ஞானத்துக்கு ஹ்ருதயகமலம் ஆதித்தியமண்டலந்தோடக்க மான ஸ்தல விசேஷங்களிலேழுந்தருளியிருக்கிற ஸர்வேஶ்வ ரனை விஷயமாக்கி, அவ்விஷயம்தன்னை சஙகசக்ர கதாநரமாய் பீதாம்பராயுக்தமாய். கிரீடாதி நூபுராந்த திவ்ய பூஷணலங் கிருதமாய், லக்ஷ்மீஸஹிதமாகவுமநுபவித்து, யோகாப்யாஸ க்ரமத்தாலே அனுபவகாலத்தைப்பெருக்கி அவநத பாவனாரூப மாக்குகைகை. ஙச இதுதான் பக்தியோகத்துக்கு ஸஹகாரியுமாய், கைவல்யமோக்ஷத்துக்கும் ப்ரதானஸாதனமுமாயிருக்கும்.