Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p62

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p62

Language
Tamil

p62

மூ- ஙசு- ப்ரபத்யுபாயமாவது- இப்படி கர்மஜ்ஞாநஸஹ க்ருதயைான பக்தியோகத்தில் அசக்தர்க்கும் அப்ராப்தர்க்கும் ஸுகரமுமாய், சீக்ரபலப்ரதமுமாய், உபாயம் ஸக்ருத்தாகை யாலே உபாயாநுஷ்டான ஸமனந்தரமுண்டாகக் கடவதான பகவத்விஷயாநுபவங்களெல்லாம் ப்ராப்யகோடி கடிதங்க ளாகையாலே ஸ்வரூபாநுரூ மாயிருக்கும்.