Pramāṇa · Search · About · API

Arthapancaka (Pillai Lokacarya) p68

Arthapañcaka (Piḷḷai Lokācārya) p68

Language
Tamil

p68

ஙஅ. ஆர்த்தப்ரபத்தியாவது- நிர்ஹேதுகபகவத்கடாக்ஷ மடியாக ஸாஸ்த்ராப்யாஸத்தாலும், ஸதாசார்யோ பதேஶத்தா லும் யதாஜ்ஞானம் பிறந்தவாறே பகவதனுபவத்துக்கு விபரீ தமான தேஹஸம்பந்தமும், தேசஸம்பந்தமும் தேசிகருடைய ஸஹவாஸமும் துஸ்ஸஹமாய் பகவதனுபவத்துக்கேகாந்தமாம் படி விலக்ஷணமான தேஹத்தையும் தேசத்தையும், தேஶிகரை யும், ப்ராபிக்கையில் த்வரையிஞ்சியுயுமூப்புப்பிறப்பிறப்புப்பி ணியீயுமாறுசெய்வான் திருவேங்கடத்தானாகையாலே ‘திருவே ங்கடத்தானே! புகலோன்றில்லாவடியேன்’ என்றும், “வேங்க டத்துறைவார்க்கு நம: என்றும் பூர்ணப்ரபத்தி பண்ணி; பல நீ காட்டிப்படுத்தாயோ இன்னும் கெடுப்பாயோ, இக்கரையேறி யிளைத்திருந்தேனினியடைய வருளாய் திருவாணை நின்னா ணை கண்டாய், இனி நான் போகலொட்டேன்” என்று தடுத்தும் வளைத்தும் பெருகை.