Arthapancaka (Pillai Lokacarya) p86
Arthapañcaka (Piḷḷai Lokācārya) p86
- Language
- Tamil
p86
மமகாரரூபாகைமயாலே அந்த அஹங்காரமமகாரங்களிரண்டும் 'த்வயக்ஷரஸ்துபவேந் மருத்யு:' என்றபடி பகவச்சேஷத்வபரதந் த்ர்யரூபமான ஸ்வரூபத்துக்கு விரோதிபாகிறே. அந்தோஷம் என்கிற வாக்யம் ப்ரணவவிவரணமாகவும், அபிமாநம்என்கிற வாக் யம் நம:பதவிவரணமாகவும், ஸஹவாஸதோஷம் என்கிற வாக் யம் சதுர்த்திவிசிஷ்டமான நாராயணபதவிவரணமாகவும் யோஜித் துச்.சொல்லலாமிறே. அபிமாநம் என்கிற வார்த்தை அந்தோஷம் ஸஹவாஸதோஷம் என்கிற வாக்யங்களுக்கு நடுவே அந்வயிக்கக் கடவது.