Arthapancaka (Pillai Lokacarya) p92
Arthapañcaka (Piḷḷai Lokācārya) p92
- Language
- Tamil
p92
ஸாரார்ணவமக்நாநாம்' என்றபடிக்குந்போதமாகாபோலே அநா தாணேமான ஸம்ஸாரோத்தாரகத்வம் ஈச்வானதேயாய், தத்தீஷ் டான விசேஷத்தாலும் தத்பாவாநத்தாலும் இவர்களெல்லார்க்கும் ததீபமான் உத்தாரகத்வம்வந்தது ஆக, உத்தேச்யத்வ-உபகாரத்வ உத்தாரகத்வங்கள் மூன்றும் அவனுக்கேயுள்ளது என்றுசொல்லி, தத்விஷயத்தில் கௌரவிழும், கருதஞ்ஞதையும் உத்தாரகத்வப்ரதி பத்தியுமெல்லாம் தத்விஷயத்திலே அநுஸந்திக்கையும், என்று சொல்லவுமாம். அன்றிக்கே உத்தேச்யவிஷயத்தில் கோரவந்த்வ வாக்யத்துக்கு இன்னமொரு யோஜனையுமுண்டு. அதாவது'வேதம் வல்லார்கள்' என்கிறபடியே ஈச்வான் உத்தேச்யனாய், பாகவதர்கள் உபகாரகர்களாகச் சொல்லுமது; அத்தைச் சொல்ல் வுமாம். அன்றிக்கே தனக்கு ஈச்வாவிஷயம் உத்தேச்யமோ பாகவதவிஷயம் உத்தேச்யமோ ஆசார்யவிஷயம் உத்தேச்யமோ என்று சொல்லி இவை மூன்றிலும் வைத்துக்கொண்டு 'தேவுமற் றறியேன்' என்னும்படி ஆசார்யவிஷயம் உத்தேச்யமாய் அந்த ஆசார்யத்வம் 'ஆசார்யபதம் என்று தனிபேர்பொரு பதம், அது உள்ளது எம்பெருமானாக்கே' என்று அருளிச்செய்கையாலேஎம்பெருமானார் பக்கலிலேயாய் 'கச்சதா' என்கிறபடியே ஸ்ரீ பர தாழ்வானிறே உத்தேச்யத்துக்கு ‘நித்யசத்ருக்க:' என்று ராமபக்தி விரோதி என்றிருந்த ஸ்ரீசத்ருக்நாழ்வானைப்போலே இங்கும் பக் வத்விஷயம் விரோதி என்று எம்பெருமானார்பக்கலிலே கெள்ள ப்ரதிபத்தியும், உபகாரவிஷயத்தில் க்ருதஜ்ஞதைஆவது உத்தேச்ய விஷயம் எம்பெருமானாகப் பரிச்சேதித்தபின்பு 'ஸ்ரீசைலநாதீ கருணா பரிணாமதத்தாம்' என்றும் 'உாநீநாதகுருசேகமுகாத்ப பும்ஸாம்' என்றுஞ்சொல்லுகிறபடியே உத்தேச்யவிஷயத்தையுப கரிக்குமவரான கூரத்தாழ்வான் திருக்குருகைப்பிள்ளான் திருவன் பாழ்வாரான திருவாய்மொழியிள்ளை முதலானவர்களையேன் றே நாம் இந்த உத்தேச்யத்தை லபித்தது என்று உபகாரர் களான அவர்கள் விஷயத்தில் க்ருதஜ்ஞதா நுஸந்தானமும் உடை பாயிருக்கை. யத்வா உத்தேச்யவிஷயத்தில் கௌரவமும் உப காரிஷயத்தில் க்ருதஜ்ஞதை என்று சொன்னது'உபகார்யவஸ்து கௌரவத்தாலே' என்கிற வாக்யத்தில் இவர் தாமே ஸ்ரீவசநபூஷ ணத்தில் ஆசார்யனை யுபகரித்த ஈச்வானை மிகவும் உபகாரகன் என்னும் அருளிச்செய்கையாலே ஆசார்யனே உத்தேச்ய விஷயீ மூ. சங இப்படி ஜ்ஞாநாநுஷ்டானங்களோடே கூடி வர்த்திக்குமவன் ஈச்வரனுக்குப் பிராட்டிமாரிலும் நித்யமுக்த ரிலும் அத்யந்த பீமதவிஷயமாகக்கடவன்.