Pramāṇa · Search · About · API

Parandappadi p107

Parandappaḍi p107

Language
Sanskrit

p107

(1) "ஸர்வத4ர்மாந்" - த4ர்மமாகிறது - ஶாஸ்த்ர விஹிதங்களான இஷ்டஸாத4நங்கள். 1. இவ்விடத்தில் இஷ்டஸாத4நமாகச் சொல்லுகிற த4ர்மமாகிறது - ஸ்வர்க் கா3தி4 ஸாத4நமான ஜ்யோதிஷ்டோமாதி4களாதல், 2. உபாஸநாங்க3மாய், பாபாபநோத3ந ஸாத4நமான த4ர்ம மாதல், 3. அங்கியான உபாஸநந்தானாதல், 4. அவ்யவஹித ஸாத4நமான ஸித்த4 த4ர்மமாதலிறே. இவையித்தனையும் அநுபபந்நங்கள்.