Parandappadi p116
Parandappaḍi p116
- Language
- Sanskrit
p116
ஸ்த்ரீஸூத்₃ராதி₃களுக்கு அதி₄காரமின் றிக்கேயொழியு மிறே. இதரோபாயங்களுக்கு யோக்₃யதை அத்யந்தா பேக்ஷிதமாயிருக்கிறாப்போலே, இவ்வுபாயத்துக்குத் தாத்₃ருஸ யோக்₃யதா நிவ்ருத்தி அத்யந்தாபேக்ஷிதமாயிறே இருப்பது. ஈத்₃ருஸ யோக்₃யதாநிவ்ருத்தியில்லாமையாலே, ஸரண்ய ஸரணாக₃தி நிஷ்ப₂லையாயிற்று.