Parandappadi p13
Parandappaḍi p13
- Language
- Sanskrit
p13
இப்படி அபேக்ஷித பலஸாதகத்வமாத்ரமேயன் றிக்கே, 1. “ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்த்தம்” என்றும், உ “நின்திருவெட்டெழுத்துங்கற்று - மற்றெல்லாம் பேசிலும்” என்றுமித்யாதிகளில் சொல்லுகிறபடியே, ஜ்ஞாத வ்யங்களான நிகிலத்ரய்யந்த ரஹஸ்யபூத தத்வார்த்த விஶேஷங்களையும் ஸாகல்யேந ஜ்ஞாபிக்கக்கடவதாயிருக்கும்.