Parandappadi p132
Parandappaḍi p132
- Language
- Sanskrit
p132
அவை — ஆபாதத4ர்மங்களுமாய், அநித்யங்களுமாய், அநேகங்களுமாய், ஸாத்4யங்களுமாய், து3ர்லப4ங்களுமாய், ஸ்வரூபவிரோதி4களுமாய், ஸாபேக்ஷங்களுமாய், அசேதநங் களுமாய், ஸாபாயங்களுமாய், து3ர்லப4ப்ரமாணங்களுமாய், அஶக்தங்களுமாய், அதி4க்ருதாதி4காரங்களுமாய், விளம்ப3 ப2லப்ரத3ங்களுமாயிருக்கும்.