Pramāṇa · Search · About · API

Parandappadi p141

Parandappaḍi p141

Language
Sanskrit

p141

இதுதனக்கு உபாயாந்தரங்கள் வ்யாவர்த்யமாக மாட்டாது; பௌநருக்த்யம் ப்ரஸங்கி$$க்கையாலே. அநேகம் ஔஷத$$ங்கூடி ஒன்றாகவேண்டுமாபோலே அநேகங்கூடி ஒரு ஸாத$$நமாகவேண்டும் உபாயாந்தர வ்யாவ்ருத்தி ஏக வசநத்தாலே சரிதார்த்த$$ம். தே$$வதாந்தர வ்யாவ்ருத்த பரத்வம் சொல்லவொண்ணாது, தூ$$ரதோ நிரஸ்தமாகை யாலே. மத்$$யமபுருஷனில் ப்ரதிபாத்$$யமான ஸித்$$த$$ ஸாத$$ந ப்ரதிபத்தியில் ஸாத$$நத்வபு$$த்$$தி$$ வ்யாவ்ருத்தியாக மாட்டாது; ஸாத$$நத்துக்கு யோக்$$யதையில்லாமையாலே. உண்டாகில் உபாயாந்தர துல்யத்வம் ப்ரஸங்கி$$க்கும். யோக்$$யதாவைது$$ர்யத்தில் இத$$பூர்வமேவ கார்யகரத்வம் ப்ரஸங்கி$$யாதோ ? என்ன ஒண்ணாது ; அகார்ய கரத்வம் அதி$$கார்யபா$$வ ப்ரயுக்தமாகையாலே. அதி$$காரி ஸாபேக்ஷத்வம் தோ$$ஷாயவன்று. ஆகையாலே ஏகபத$$ம் நிரர்த்$$த$$கமாகவிருந்ததே என்னில்; - உபாயாந்தரமும், தே$$வதாந்தரமும், அநேகத்வமும் வ்யாவர்த்யமன்றேயாகி லும், ஸித்$$த$$ஸாத$$ந(ஸ்வரீகார)த்தில் ஸாத$$நத்வபு$$த்$$தி$$ வ்யா வர்த்யமாகலாம்; அந்வயவ்யதிரேகத்தாலே ஸாத$$நமென்று நினைக்கலாயிருக்கையாலே. ஆனால் ஸாத$$நத்வம் ப்ரஸங்கி$$ யாதோ? என்னவொண்ணாது, ஸாத$$நத்வமுண்டாம்போது உபாயாந்தரவ்யாவ்ருத்தி குலைகையாலே. ஆனாலும் ப்ர பத்தி அபேக்ஷிதையாகையாலே ஸித்$$த$$ஸாத$$நத்வ ப$$ங்க$$முண்டாகாதோ ? என்னில்: - உண்டாகாது, உபா யம் நைரபேக்ஷ்யமாகையாலே. ததே$$கோபாயத்வ ப்ரதிபத்தியாலே அதி$$காரியினுடைய உபாயகவ்யா வ்ருத்திக்கும் குறையில்லை. அதி$$கார்யபேக்ஷை யாலே இதுக்குமுன்பு கார்யகரமின்றிக்கே போருகிறது;