Pramāṇa · Search · About · API

Parandappadi p143

Parandappaḍi p143

Language
Sanskrit

p143

என்னில்; ஸாத4நபூ4தங்களுக்கெல்லாம் ஸாங்க3த்வ நியம மில்லை. ப4க்தியோக3த்திலே அServer Aங்கா3ஸாபேக்ஷதை கண்டோமே என்னில்; அது ஸாத4நத்வப்ரயுக்தமன்று, ஸாத்4யத்வப்ரயுக்தம். இந்த த4ர்மவிஸேஷம் அஸாதந த4ர்மமாகையாலே ஜ்ஞாநகர்மஸாத்4யமான த்யாஜ்யத4ர்மம் போலே த்யாக3ஸ்வீகாரஸாத்4யமாயிராது; ஆனால் ஈஸ்வர ஸாபேக்ஷமாயிருக்கக் குறையென்? என்னில்; அதுவு மில்லை, ஈஸ்வரவ்யதிரேகமில்லாமையாலே. ஆனாலும் அங்க3ஸாபேக்ஷதை வேணுமென்னில்; அது உபாயாந்தர் பூ4தம். ஸித்3த4த4ர்மம்போலே ஸாத்4யத4ர்மமும் ஆகார த்3வயவிஸிஷ்டமாயிருக்கும்; இதில் ஸாத்4யத4ர்மத்தில் ஓர் ஆகாரம் த்யாஜ்யமாயும் ஓர் ஆகாரம் உத்3தே3ஸ்யமாயு மிருக்கும்; ஸித்3த4த4ர்மத்தில் இரண்டும் உத்3தே3ஸ்யமா யிருக்கும்.