Parandappadi p148
Parandappaḍi p148
- Language
- Sanskrit
p148
ஆக, பூர்வார்த்த4த்தா லே-1. த்யாஜ்யஸ்வரூபத்தையும், 2. தத்3ப்3ராஹுள்யத்தையும், 3. த்யாக3த்தையும், 4. தத் ப்ரகாரத்தையும், 5. அதினுடைய அங்க3த்வத்தையும், 6. ஸ்வீகார்யவஸ்து ஸ்வரூபத்தையும், 7. இதினுடைய நைர பேக்ஷ்யத்தையும், 8. ஸ்வீகாரப்ரகாரத்தையும், 9. ஸ்வீகாரத்தையும் சொல்லிற்று.