Pramāṇa · Search · About · API

Parandappadi p15

Parandappaḍi p15

Language
Sanskrit

p15

ஆக, இப்படி வேதங்களோடு, வைதிகரான ருஷிக ளோடு, ஆழ்வார்களோடு, ஆசார்யர்களோடு வாசியற எல்லாரும் இத்தையே ஆதரிக்கையாலும், எல்லா அதி காரிகளுக்கும் நின்ற நின்ற நிலைகளிலே அபேக்ஷித ப்ர தாநம் பண்ணக்கடவதாயிருக்கையாலும், ஜ்ஞாதவ்யார்த்த ஜ்ஞாபகமாகையாலும், இம்மந்த்ர விஶேஷம் எல்லா வற்றிலும் ப்ரதாநமாயிருக்கும்.