Parandappadi p150
Parandappaḍi p150
- Language
- Sanskrit
p150
(7) இனிமேல், ப்ரபத்தவ்யக்ருத்யத்தையும், ப்ரபந்ந க்ருத்யத்தையும் சொல்லுகிறது. விரோதி4நிவர்த்தகத்வம் ப்ரபத்தவ்யக்ருத்யம் ; நிர்ப்ப4ரத்வம் ப்ரபந்நக்ருத்யம். [அஹம்]- ஸர்வஜ்ஞத்வாதி3கு3ணவிஸிஷ்டனான நான். கீழ், உபாயபரிக்3ரஹத்துக்கு ஏகாந்தங்களான கு3ணவிஸேஷங் களைச் சொல்லிற்று; இங்கு, கார்யகரத்த்வத்துக்கு ஏகாந்த மான கு3ணவிஸேஷங்களைச் சொல்லுகிறது. வாத் ஸல்யாதி3களில்லாதபோது உபாயபரிக்3ரஹமின்றிக்கே யொழியுமாபோலே, ஜ்ஞாநாதி3களில்லாதபோது கார்ய கரமன்றிக்கேயொழியும். அசித்தும் சேதநனும் சேதநாந் தர்யாமித்வமும் பரத்வமும் வ்யூஹமும் தொடக்கமானவை களல்ல வ்யாவர்த்யம்; விப4வாந்தரங்களும் இவ்விப4வந் தன்னில் முன்னும்பின்னும் வ்யாவர்த்யம். தே3ஹேந்த்3ரிய மந:ப்ராணாதி3களிலே ஆத்மபு3த்3தி4பண்ணியிருக்குமவ னுடைய 'அஹம்' ஸப்3த3ப்ரயோக3ம் தத்தத்3வஸ்துமாத்ர பர்யவஸிதமாயிருக்கும்; தே3ஹாதூ3த்தீர்ண வஸ்துமாத்ர விஷயஜ்ஞாநவானுடைய அஹம்ஸப்3த3ப்ரயோக3ம் சேதந மாத்ரபர்யவஸிதமாயிருக்கும்; ஈஸ்வரனுடைய அஹம் ஸப்3த3ப்ரயோக3ம் உப4யவ்யாவ்ருத்தமாயிருக்கும்.