Parandappadi p158
Parandappaḍi p158
- Language
- Sanskrit
p158
(9) "ஸர்வபாபேப்₄ய:"-கீழ் நிவ்ருத்திக்கு ஏகாந்தமான கு₃ணவிஸேஷங்களைச் சொல்லிற்று; இது நிவர்த்யஸ்வ ரூபத்தைச் சொல்லுகிறது. பாபமாகிறது; - இஷ்ட விரோதி₄யாயிருக்குமதுவும், அநிஷ்டஹேதுவாயிருக்கு மதுவும். மோக்ஷப்ரகரணமாகையாலே இவ்விடத்தில் இஷ்ட விரோதி₄களாகிறன-ப₄க₃வல்லாப₄விரோதி₄கள். ஜ்ஞாந விரோதி₄யும், ருசிவிரோதி₄யும், உபாயவிரோதி₄யும் பண்டே நிவ்ருத்தமாய்த்து; இனி ப்ராப்திவிரோதி₄யிறே உள்ளது; அத்தை ப்ரதிபாதிதிக்கிறது இப்பத,ம். 1. "புண்யபாபே விதூ,ய" என்றும், a "சார்ந்த இருவல்வினைகளும் சரித்து" என்றும் இத்யாதி,களிலே - பாபத்தோபாதி புண்யமும் த்யாஜ்யமாகச் சொல்லிற்றிற்றே; ஆகையாலே, புண்ய பாபங்களிரண்டையும் பாபஸப்,த,த்தாலே சொல்லுகிறது.