Parandappadi p161
Parandappaḍi p161
- Language
- Sanskrit
p161
ஸமீபப்ராப்தியும், பாத3பீட4பர்யங்காரோஹணமும், ப4க3வ து3த்ஸங்க3ஸங்க3மும், ஆலோகநாலாபாலிங்க3நாத்4யநுப4வ மும் ஸ்வஸ்வரூபகு3ண விக்3ரஹாத்4யநுப4வஜநித ப்ரீதி ப்ரகர்ஷமும், நாநாவித4விக்3ரஹபரிக்3ரஹபூர்வகஸர்வதே3ஸ ஸர்வகால ஸர்வாவஸ்தோ2சிதமான ஸர்வப்ரகார கைங்கர்ய கரணமுமாகிற ப்ராப்திவிஸேஷங்கள் இதுக்கு அநந்தரத் திலே அநுஸந்தே4யங்கள்,