Parandappadi p163
Parandappaḍi p163
- Language
- Sanskrit
p163
அதி4காரி குறையாலேயாதல் உபாயபூ4தனான ஈஸ் வரன் குறையாலேயாதலிறே பாபங்களில் சிறிது கிடப்பது. உபாயாந்தரபரித்யாக3மும் ஸித்3தோ4பாய பரிக்3ரஹமும் புஷ்கலமாகையாலே, அதி4காரி பக்கல் குறையில்லை. ஜ்ஞானஸக்த்யாதி3 புஷ்கலமாகையாலே, உபாயபூ4தனான ஈஸ்வரன்பக்கல் குறையில்லை.