Pramāṇa · Search · About · API

Parandappadi p175

Parandappaḍi p175

Language
Sanskrit

p175

திருமந்த்ரத்தாலே ஸுஸிக்ஷிதமான பகவதநந்யார்ஹ ஸேஷத்வஜ்ஞாநத்தையுடையனாய், சரமஸ்லோகத்தாலே பகவத்ப்ராப்திக்கு ப்ரபத்தி வ்யதிரேகேண விளம்ப விதுர மாய் ஸ்வரூபாநுரூபமாயிருப்பதொரு ஸாதநவிஸேஷமில்லை யென்று நிர்ணயித்து, ப்ராபகஸ்வீகாரபூர்வகமாக ப்ராப்யத்தை லபி,க்கவேணுமென்கிற கௌதுகத்தை யுடையனாயிருக்கும் அதி,காரிக்கு, ஸ்வஸேஷத்வாநுரூப மான உபாயோபேயங்களை ப்ரதிபாதி,க்கிறது த்,வயம்,