Pramāṇa · Search · About · API

Parandappadi p177

Parandappaḍi p177

Language
Sanskrit

p177

ஆகையாலே உபாயவிஷய ஜ்ஞாநத்தினுடைய ஸாப₂ல்யஹேதுபூதமான உபாயாநுஷ்டாநத்தை ப்ரதி பாதி,க்கிறது பூர்வவாக்யம்; உபேயவிஷயஜ்ஞாநஸாப₂ல்ய ஹேதுவாயிருக்கிற உபேயாநுஷ்டாநத்துக்குப் பூர்வபாவி யாயிருக்கிற உபேயப்ரார்த்த₂நத்தை ப்ரதிபாதி,க்கிறது உத்தரவாக்யம்.