Pramāṇa · Search · About · API

Parandappadi p200

Parandappaḍi p200

Language
Sanskrit

p200

யாலே, ஶரீரஸ்தி₂திக்கு ப்ராரப்₂த⁴ஶேஷமே ஹேது. ப்ரபந்நானந்தரம் ஶரீரமோக்ஷமுண்டாவது பரமார்த்தி யுண்டாகில்; கர்ப்₃பநரகப்ரவேஸாதிக₃ளில் அஸஹ்யதை யொழிய வர்த்தமாந ஶரீரத்தில் அஸஹ்யதையில்லை; ஆகையாலே வைத்தருளும். அப்போதே ஶரீரவிஶ்லேஷம் பிறக்கில் நச்சுப்பொய்கையென்று பீ₂தராய் இழிவாரில்லை. இவன் ஒரு க்ஷணகாலமிருக்க அநேகாவதாரங்களில் கிடை யாத ப₂லம் ஸித்₂தி⁴க்கும். சரமதே₃ஹமாகையாலே ஈஶ்வரனுக்கு அதிலே ஆத₃ரணீயதை நடக்கும். இவை அவாந்தரப₂லங்கள். து₂:க்கோ₂த்தரமாயிருக்கச்செய்தே விட மாட்டாதவன் ஸுக₂லவமுண்டாகில் இதிலே வேர்பற்று மென்று ஈஶ்வரன் ஹிதகாமனாகையாலே 'ஶரீராவஸாநத் தளவும் கர்மப₂லம் அநுப₄வித்திடுவான்' என்று உதா₃ ஸீநனாயிருக்கும். ஆகையாலே ப்ரபந்நனுக்கு ப்ராரப்₃த⁴ கர்மாவஸாநம் பார்த்திருக்கவேண்டா.