Pramāṇa · Search · About · API

Parandappadi p202

Parandappaḍi p202

Language
Sanskrit

p202

பூர்வாசார்யர்கள் மற்றையிரண்டிலும் அர்த்த₂த்தை மறைத்துக்கொண்டு போருவர்கள்; இதில் ஶப்₃தா₂ர்த்த₂ங்க ளிரண்டையும் மறைத்துக்கொண்டு போருவர்கள். மந்த்ர ஸ்லோகங்களிரண்டிலும் ஶப்₃த₃த்தை வெளியிட்டு அர்த்த₂த்தை மறைத்துக்கொண்டு போருவர்கள்; த்₂வயத் தில் இரண்டையும் மறைத்துக்கொண்டு போருவர்கள். 1. "கு₃ஹ்யாநாம் கு₃ஹ்யமுத்தமம்" என்றதிறே.