Pramāṇa · Search · About · API

Parandappadi p221

Parandappaḍi p221

Language
Sanskrit

p221

அபராத,த்துக்கு உசிதத,ண்ட,ம்பண்ணாதே, இவர்கள் செய்த தப்புக்களைப் பொறுத்து இவர்களை ரக்ஷித்தால், இவர்கள் அநாதி,காலம் ஸாஸ்த்ரமர்யாதாாதிலங்க,நம் பண்ணினாற்போலே நாமும் அநந்தகாலம் ஸாஸ்த்ர மர்யாதாாதிலங்க,நம் பண்ணினோமாகோமோ ? அஜ்ஞாந இவன் தப்புச்செய்தான் என்ன, ஸர்வஜ்ஞரான நாமும் தப்புச்செய்யவோ ? இரண்டு தலையும் தப்புச் செய்வதில் ஒரு தலையே அத்தை அநுஷ்டி,த்துவிட அமையாதோ ? ஒரு தலையில் தப்பை மாற்றக்கடவதாகத் தொடங்கி இரண்டு தலைக்கும் தப்புண்டாக்குகிறாயன்றோ? இவர்களை ரக்ஷித்தால் ஸாஸ்த்ரமர்யாதை,குலையாதோ?’ என்றன்றோ திருவுள்ளத் திலோடுகிறது; இவர்களை ரக்ஷணம்பண்ணாதே அபராத,ாநு கூலமாக்கி நியமித்தால் உம்முடைய க்ருபாதி,கு,ணங்கள் ஜீவிக்கும்படியென் ? நியமியாதேபோனால் ஸாஸ்த்ரம் ஜீவியாதாப்போலே ரக்ஷியாதபோது கு,ணங்கள் ஜீவியாதே. ஆனபின்பு, க்ருபாதி,கு,ணங்கள் ஜீவிக்கைக்காக இவர்க ளுடைய ரக்ஷணம் பண்ணவேண்டாவோ ? ரக்ஷணத்தில் ஸாஸ்த்ரம் ஜீவியாதென்று சொல்லவேண்டா; ஸாஸ்த் ரத்தை விமுக,ர் விஷயமாக்கினால், கு,ணங்களை அபி,முக,ர் விஷயமாக்கினால் இரண்டும் ஜீவிக்கும். ஆனபின்பு, இவர்களை ரக்ஷித்தருளவேண்டாவோ?” என்று இச்சேதநனை அபராத,ங்கள் பாராதே ஈஸ்வரன் விஷ்யீகரிக்கும்படியான பாசுரங்களைச் சொல்லி, விளக்குப் பொன்போலே நடுவே நின்று இரண்டுதலையையும் சேர்க்கக்கடவளாயிருக்கிற பிராட்டியாருடைய நித்யயோக,த்தை ப்ரதிபாதி,க்கிறது.