Pramāṇa · Search · About · API

Parandappadi p240

Parandappaḍi p240

Language
Sanskrit

p240

தி₃வ்யஸர:ப்ராப்தியும், தி₃வ்யாப்ஸரஸ்ஸங்க்ரஸத்கார மும், ப்₃ரஹ்மாலங்காராலங்கரணமும், ப்₃ரஹ்மக₃ந்த⁴ரஸ தேஜ:ப்ரவேஸமும், தி₃வ்யகோ₃புரப்ராப்தியும், ஸூரி ஸங்க்ரஸத்காரமும், ராஜமார்க்க₃க₃மநமும் ப்₃ரஹ்மவேஸ்ம ப்ரவேஸமும், தி₃வ்யமண்டபப்ராப்தியும், தி₃வ்யபர்யங்க நிரீக்ஷணமும், ஸபத்நீகஸர்வேஸ்வரத₃ர்ஸநமும், ஆநந்த₃ மயபரமாத்மஸமீபஸ்தி₂தியும், பாத₃பீட₂பர்யங்கோத்ஸங்கா₃ ரோஹணமும், ஆலோகాలాபாவிங்க₃நாத்₃யநுப₄வமும், ஸ்வரூபகு₃ணவிக்₃ரஹாதீ₃யநுப₄வஜநித ப்ரீதிப்ரகர்ஷமும், நாநாவித₄விக்₃ரஹபரிகிரஹபூர்வகஸர்வதே₃ஸ ஸர்வகால ஸர்வாவஸ்தோ₂சித ஸர்வப்ரகார கைங்கர்யகரணமும். இதில் ப்ரதா₄நமான இஷ்டமாயிருப்பது கைங்கர்யம், அதுக்கு உபயுக்தங்களாகையாலே இஷ்டங்களாயிருக்கும் மற்று முள்ளவை.