Pramāṇa · Search · About · API

Parandappadi p243

Parandappaḍi p243

Language
Sanskrit

p243

(6) “ப்ரபத்₃யே” .- கீழ், ஸ்வீகாரப்ரகாரத்தையும் ஸ்வீகார்ய வஸ்துவையும் சொல்லிற்று; இதில், ஸ்வீகாரத் தைச் சொல்லுகிறது. பிராட்டியுடைய புருஷகாரப₄ாவமும் ஈஸ்வரனுடைய உபாயப₄ாவமும் கார்யகரமாம்போது, இவனுடைய ப்ரதிபத்தி வேணுமிறே; இந்த ப்ரதிபத்தி ராஹித்யத்தாலேயிறே, நித்யங்களாயிருக்கிற இவை இத: பூர்வம் அகிஞ்சித்கரங்களாய்த்து. ஆகையாலே, அவை யிரண்டையும் கார்யகரமாம்படி பண்ணக்கடவதான இவ னுடைய ப்ரதிபத்திவிஸேஷத்தைச் சொல்லுகிறது.