Pramāṇa · Search · About · API

Parandappadi p247

Parandappaḍi p247

Language
Sanskrit

p247

செல்ல விட அரிதாயிருக்கையாலும், ஸம்ஸாரத்தினுடைய தோஷத்தையும் பகவத் விஷயத்தினுடைய வைலக்ஷண் யத்தையும் அநுஸந்தித்தால் இப்போதே ஸம்ஸார ஸம்பந்தமற்று பகவத் விஷயத்தை லபிக்கவேணும் என்னும்படியான த்வராதிரேகம் பிறக்கக்கடவதாகையாலும், இவ்வுபாயவிசேஷந்தான் 1. "அநந்யாஸ் சிந்தயந்த:" என்கிறபடியே - நிரதிஸயப்ரீதிரூபமான உபாஸநத்தள வன்றிக்கே அதிலுங்காட்டில் அத்யர்த்தப்ரீதிரூபமா யிருக்குமாகையாலும், 2. "த் வயமர்த்தாநுஸந்தாநேந ஸஹ" என்கிறபடியே, யாவச்சரீரபாதம் அநுவர்த்திக்கும் என்னுமிடம் ஸுசிதமாகிறது. பலஸித்திக்கு ஸக்ருத் கரணம் அமையும், காலக்ஷேபாதிகளுக்கு அஸக்ருத் கரணம் அபேக்ஷிதமாயிருக்கும். இப்படி கொள்ளாதபோது, 3. "ஸக்ருதே,வ ப்ரபந்நாய" என்கிற ப்ரமாணத்தோடு விரோதிக்குமிறே.