Pramāṇa · Search · About · API

Parandappadi p249

Parandappaḍi p249

Language
Sanskrit

p249

இரண்டு பலமும் இவனுக்கு அபிமதமாயிருக்குமாகில் இரண்டையும் ப்ரார்த்தியாதே ஒன்றே ப்ரார்த்திப் பானென்? என்னில்; பலத்வயமும் அபிலஷிதமாயிருந் ததேயாகிலும் ப்ரதாநபலமாயிருப்பது அபிமதப்ராப்தி. விரோதி நிவ்ருத்தியுண்டானாலல்லது அபிமதம் ஸித்தி யாமையாலே விரோதி நிவ்ருத்தி ததர்த்தமாக அபேக்ஷித மாயிருக்குமத்தனை. அங்ஙன் கொள்ளாதபோது, ததேக ஸாத்யத்வம் அஸித்தமாம்; ஆகையாலே, விரோதி நிவ்ருத்தியிற்காட்டில் கைங்கர்யத்துக்குண்டான ப்ராதாந் யத்தைப்பற்ற கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிறது. இதில் சரமபதம், கைங்கர்யவிரோதி நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிறது; மத்யமபதம், கைங்கர்யத்தையும் கைங்கர்யப்ரதி ஸம்பந்தியையும் ப்ரதிபாதிக்கிறது.