Pramāṇa · Search · About · API

Parandappadi p255

Parandappaḍi p255

Language
Sanskrit

p255

1. "மாத்ருதே4வோ ப4வ-பித்ருதே4வோ ப4வ" என்கிற படியே - மாதாபிதாக்களைச் சேர்த்துக் கிஞ்சித்கரித்தாலிறே புத்ரனுக்கு ஸ்வரூபஸித்3தி4யுள்ளது; அப்படி 2. "த்வம் மாதா ஸர்வலோகானாம் தே3வதே3வோ ஹரி: பிதா" என்கிற படியே - நேரே மாதாபிதாக்களாயிருக்கிற பிராட்டியையும் ஈச்வரனையும் சேரவைத்துக் கிஞ்சித்கரித்தாலிறே இவனுக்கு ஸ்வரூபஸித்3தி4யுள்ளது.