Parandappadi p262
Parandappaḍi p262
- Language
- Sanskrit
p262
இத்தைங்கர்யம், ஏககரணத்தாலே அநுஷ்டே,யமா யிருக்கையன்றிக்கே, 1. "ஸோSஶ்நுதே ஸர்வாந் காமாந்" என்றும், 2. "ஸாம க₂யந்நாஸ்தே" என்றும், 3. "நம் இத்யேவ வாதி₃ந:" என்றும், 4. "ச₂ரவா வா ஸத்த்வமது க₂ச்சே₂த்" என்றும், 5. "யேந யேந த₄ாதா க₂ச்ச₂தி தேந தேந ஸஹ க₂ச்ச₂தி" என்றும் இத்யாதி₂களில் சொல்லுகிற படியே கரணத்ரயத்தாலும் அநுஷ்டே,யமாயிருக்கும். a "ஒழிவில் காலமெல்லாம் உடனாய்மன்னி-வழுவிலா அடிமை செய்யவேண்டுநாம்" என்றும், 6. "ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப₄வதி" என்றும், 7. "ந ச புநராவர்த்ததே" என்றும், b "புணைக்கொடுக்கிலும் போகவொட்டார்" என் றும், c "சென்றாற்குடையாம்பிருந்தாற் சிங்காதனமாம்" என்றும் இத்யாதி₂களில் சொல்லுகிறபடியே இவ்வதிகாரி யினுடைய ஸ்வரூபாநுரூபமாய் நிரதிஶயபோ₄க்₃யமுமாய் தா₄ரகமுமாயிருக்கிற கைங்கர்யத்தினுடைய அபி₄நிவேஶாதி ஶயத்தாலே தே₂ஶ கால ப்ரகாராவஸ்தா₂தி₄கார நியம விது₄ரமாக ப்ரார்த்தி₂க்கக்கடவனாயிருக்கையாலே, ஸர்வ தே₂ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தை₂களிலும் ஸர்வப்ரகாரத் தாலும் பண்ணும் வ்ருத்திவிஶேஷத்தை ப்ரதிபாதி₂க்கிறது.