Pramāṇa · Search · About · API

Parandappadi p265

Parandappaḍi p265

Language
Sanskrit

p265

ஆக, இந்த விபடிக்த்யம்ஸத்தாலே-புருஷார்த்தாபா ஸங்களான ஐவர்ய கைவல்யங்கள் இரண்டிற்காட்டில் வ்யாவ்ருத்தமாய், ஸ்ரீய:பதியாய் ஸர்வஸ்வாமியாயிருக்கிற ஸர்வேஸ்வரன் திருவடிகளை விஷயமாக உடைத்தாய், 1. “க்ரியதாம்” என்றும், a “கூவிப்பணிகொள்ளாய்” என்றும், b “ஏவமற்றமரர் ஆட்செய்வார்” என்றும் அவ னுடைய நியோக,கார்யமாய், ஸ்வநிர்ப்பந்தவிதூரமாய், வாங்மந:காயரூபமான கரணத்ரயத்தாலும் பண்ணும் வ்ருத்தி விஸேஷத்தைச் சொல்லுகிறது. ஈத்,ருஸவ்ருத்திவிஸேஷ மாகிறது. நிரதிஸயபோக்,யமான ப,க,வத்விஷயத்தை விஷயீகரித்திருக்கையாலும், நி¡ஸ்தஸாம்ஸாரிகஸகலப்ரதி ப,ந்தகமாயிருக்கிற ஸ்வஸ்வரூபத்தை ஆஸ்ரயமாக உடைத்தாயிருக்கையாலும், கர்த்தாவாயிருக்கிற சேதந னுக்கு அத்யந்தப்ரீதிரூபமாயிறேயிருப்பது