Parandappadi p3
Parandappaḍi p3
- Language
- Sanskrit
p3
அதில் 2. "ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவாத ர்வணாநி ச - ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்ஸ்த்தம்" என்கிறபடியே ஸகலவேத தாத்பர்யபூமியாயிருப்பதொரு மந்த்ரமாகை யாலே, இம்மந்த்ரமுகத்தாலே ஸேஷஸேஷிபாவாதி ஜ்ஞானம் உபாதேயமாகக்கடவது.