Pramāṇa · Search · About · API

Parandappadi p35

Parandappaḍi p35

Language
Sanskrit

p35

க்₂ரே வ்யாஹரேத்: நம இதி பஶ்சாத்: நாராயணாயேத் யுபரிஷ்டாத் " என்றும், a "நின்திருவெட்டெழுத்துங்கற்று" என்றும், b 'எட்டெழுத்து மோதுவார்கள் வல்லர் வான மாளவே" என்றும் இத்யாதி₃களிற் சொல்லுகிறபடியே எட்டுத் திருவக்ஷரமாய், மூன்று பத₂மாயிருக்கும்.