Pramāṇa · Search · About · API

Parandappadi p39

Parandappaḍi p39

Language
Sanskrit

p39

ஶேஷத்வாநுஸந்தா₄நத்தாலே — அந்‍யஶேஷத்வ்நிவ் ருத்தி பிறக்கும். பாரதந்த்ர்யாநுஸந்தா₄நத்தாலே - ஸ்வ ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தி பிறக்கும். கைங்கர்யாநுஸந்தா₄நத் தாலே - அப்ராப்தவிஷய கிஞ்சித்காரநிவ்ருத்தி பிறக்கும். ஈஶ்வரஶேஷித்வ ஜ்ஞாநத்தாலே - தே₂வதாந்தர பரத்வ ப்ரதிபத்தி நிவ்ருத்தி பிறக்கும். ஸ்வபாரதந்த்ர்யாநுஸந்தா₄ நத்தாலே - ஸாத்⁴யஸாத₄ந ஸம்ப₃ந்த⁴நிவ்ருத்தி பிறக்கும். ஈஶ்வரபோ⁴க்₂யதாநுஸந்தா₄நத்தாலே - ப்ராப்யாந்தர ஸம் ஸர்க்க₃ நிவ்ருத்தி பிறக்கும்.