Parandappadi p48
Parandappaḍi p48
- Language
- Sanskrit
p48
ஆக, இப்படி யாவை சில அர்த்த2 விஸேஷங்கள் ஸாப்த2மாகவும் ஆர்த்த2மாகவும் இதினுடைய விவரண மான நாராயண பத3த்திலே அநுஸந்தே4யங்களாகிறன, அவையித்தனையும் தத்ஸங்க்3ரஹமான இவ்வக்ஷரத்திலேயும் அநுஸந்தே4யமாகக் கடவது.