Pramāṇa · Search · About · API

Parandappadi p5

Parandappaḍi p5

Language
Sanskrit

p5

4. "ஆஸ்தாம் தே குணராஸிவத்" 5. "பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே" 6. "தவா நந்தகுணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா:" a "ஈறில வண்புகழ்" என்றும், 7. "பஹூநி மே வ்யதீதாநி" b "எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்" c "பிறப்பில் பல்பிறவிப் பெருமான்" என்றுமித்யாதிகளிற் சொல் லுகிறபடியே - ஸர்வேஸ்வரனுடைய குணங்களும், குண ப்ரவாஹங்களான அவதாரங்களும் அஸங்க்யாதங்களா யிருக்குமாபோலே, அவற்றை அநுபந்தி த்திருக்கும் மந்த்ர விசேஷங்களும், 8. "பஹுபிர் மந்த்ரை:" என்கிற படியே பஹுவிதங்களாயிருக்கும்.