Parandappadi p56
Parandappaḍi p56
- Language
- Sanskrit
p56
ஸ்தாநப்ரமாணத்தாலே அவதாரணார்த்த வாசகமாகக் கடவது. 1. "உகாரஸ்ஸைவகாரார்த்த:;" என்று அவதா ரணவாசகமென்னுமிடத்தை அருளிச்செய்தாரிறே பட்டர். க்3ருஹ க்ஷேத்ர புத்ர களத்ராதி4களினுடைய ஸேஷத்வம் போலே ஔபாதிகமாய், அநேக ஸாதாரரணமாய், அநித்யமாய், ப்ருத3க்ஸித்த3மாயிருக்கையன்றிக்கே, நிரு பாதிகமாய், அநந்ய ஸாதாரணமாய், நித்யமாய், அப்ருத3க் ஸித்த3மான ப4க3வச்சே3ஷத்வத்தை ப்ரதிபாதி4க்கிறது.