Pramāṇa · Search · About · API

Parandappadi p77

Parandappaḍi p77

Language
Sanskrit

p77

இதில் சதுர்த்தி - ப்ரணவத்திற்சொன்ன அநந்யார்ஹ ஸேஷத்வத்தினுடையவும், நமஸ்ஸிற்சொன்ன உபாய ஸ்வீகாரத்தினுடையவும் பலரூபமான கைங்கர்யப்ரார்த்த நத்தை ப்ரதிபாதிக்கிறது. தேஸகாலாவஸ்தா ப்ரகார விஸேஷவிதுரமாக ப்ரார்த்திக்கையாலே, ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளுக்கும் உசிதமான ஸகல ஸேஷவ்ருத்தியையும் சொல்லுகிறது.