Parandappadi p8
Parandappaḍi p8
- Language
- Sanskrit
p8
அந்த வ்யாபகமந்த்ரங்களிவ் வைத்துக்கொண்டு, ப்ரத₂மத்திலே நாராயணஸூக்தத்தை ப்ராத₄ாந்யேந ப்ரதி பாதி₂க்கையாலும், மேல்தானும் வாஸுதே₃வ விஷ்ணு ஸூக்தங்களை அநாத₃ரித்துப் பலவிடங்களிலும் நாராயண ஸூக்தத்தையிட்டு ப₄க₂வத்ஸ்வரூபாதி₂களை நிர்த்தே₃ஶிக்கை யாலும், இப்படி வேத₃புருஷன் ஆத₃ரித்தவளவன்றிக்கே, வேதா₃ர்த்த₂விஸ்தீ₂கரண ப்ரவ்ருத்தரான வ்யாஸாதி₃ பரமருஷிகள் பலரும் வேதா₃ர்த்தோபப்₂ரும்ஹணங்களா யிருக்கிற ஸ்வப்ரப₃ந்த₄ங்களிலே பலவிடங்களிலும் 1. "ஆர்த்தா விஷண்ணா" 2. "ஆபோ நாரா:" 3. "மாபை₄ர்மாபை₄:" 4. "ஸர்வவேத₃ரஹஸ்யேப்₄ய:" 5. " ஏகோऽஷ்டாக்ஷரமேவாலம்" என்று ஸகலமந்த்ர ப்ரதா₄நதயா இத்தை ப்ரஸம்ஸிக்கையாலும், ஸ்வயத்ந ஸாத்₄யமான ப₄க₃வத் ப்ரஸாதா₃த்தாலே லப்₃த₄ஸார்வ ஜ்ஞரான ருஷிகளைப்போலன்றிக்கே, a "மயர்வறமதிநல மருளினன்" என்கிறபடியே நிர்ஹேதுக ப₄க₃வத்கடாக்ஷத் தாலே ஸமதீ₄க³த ஸமஸ்தவஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் பலரும் ஸ்வப்ரப₃ந்த₄ங்களிலே பலவிடங்களிலும் இத்தையே ப்ரஸம்ஸிக்கையாலும், தத₃நுஸாரிகளான பூர்வாசார்யர்க ளும் இதர மந்த்ரங்களை அநாத₃ரித்து, இத்தையே தந்தா முக்குத் தஞ்சமாக அநுஸந்தி₄த்து, உபதே₃ஶவேளையிலும் தந்தாமைப் பற்றினவர்களுக்கு இத்தையே உஜ்ஜீவந ஹேதுவாக உபதே₃ஶித்துப் போருகையாலும், தத₃நு யாயிகளான நமக்கும் இதுவே அநுஸந்தே₄யமாகக்கடவது.