Parandappadi p95
Parandappaḍi p95
- Language
- Sanskrit
p95
2. இவ்விடத்திலே ஸோகம் ஸ்ருதமன்றேயாகிலும், 'மாஸுச:' என்கிற ஸோகநிஷேத4வசநத்தாலே ஸோகம் அநுமேயமாகக்கடவது. 3. தத்தச்சாஸ்த்ரங்கள்தன்னிலே ஸாதநாந்தர பரித்யாகபூர்வகமாக ஸித்தஸாதநஸ்வீகாரம் விஹித மாகையாலும், இதுதான் ஏகாதிகார விஷயமன்றிக்கே பிந்நாதிகார விஷயமாகையாலும், ப்ரஹ்மசர்யகார்ஹ ஸ்த்ய வாநப்ரஸ்தாத்யாஸ்ரமங்களிலே பூர்வபூர்வாஸ்ரம விஹிதகர்மாநுஷ்டாந பரித்யாகபூர்வகமாக உத்தரோத்தர ஆஸ்ரமவிஹிததர்மம் அநுஷ்டேயமாகாப்போலே, இவ்வி டத்திலும் பூர்வோபாய பரித்யாகபூர்வகமாக உத்தரோபாயம் அநுஷ்டிதமாகை அவிருத்தமாகையாலும், ஸாஸ்த்ராந்தர விரோதமும் பூர்வவசநவிரோதமும் பரிஹ்ருதம்.