Parandappadi p97
Parandappaḍi p97
- Language
- Sanskrit
p97
5. இதுதன்னாலே ஏகபலவிஷயமாக ஸுகரதுஷ்கர மார்க்கத்வய விதாநாநுபபத்தி ரூபமான சோத்யமும் பரிஹ்ருதம். இங்ஙனே கொள்ளாதபோது ஏகபலவிஷய மான ஸமாவர்த்தநாதி கர்மவிதாயக ஸாஸ்த்ரங்களுக்கும் விரோதம் ப்ரஸங்கிக்கும். 6. “க்ருஷ்ணாநுஸ்மரணாதி”களும் விருத்தம்.