Pramāṇa · Search · About · API

சிவஞானபோதம 2.15: வார்த்திகப் பொழிப்பு — கருத்துரை: என் நுதலிற்றோ எனின், இதுவும் அது.

சிவஞானபோதம் 2.15

Language
Tamil

2.15

முதல் அதிகரணம்.
மேற்கோள்: ஈண்டு, இவ்வான்மாவாவது அந்தக்கரணங்களாய் உள்ள மனோ புத்தி அகங்கார சித்தங்களில்ஒன்று அன்று என்றது.
ஏது: அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்.
உதாரணம்.