Pramāṇa · Search · About · API

சிவஞானபோதம 2.18: என்பது சூத்திரம் — வார்த்திகப் பொழிப்பு

சிவஞானபோதம் 2.18

Language
Tamil

2.18

முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, ஐ உணர்வுகள் ஆன்மாவால் உணரும் என்றது.
ஏது: அவற்றினான் ஆன்மா ஒன்றித்துக் காணின் அல்லது அவை ஒன்றையும் விடயியா ஆகலான்
உதாரணம்:
ஐம்பொறியை ஆண்டு அங்கு அரசாய் உளம்நிற்ப
ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம்--ஐம்பொறியில்
காணாதேல் காணாது காணும் உளம் காணாதேல்
காணாகண் கேளா செவி.