Pramāṇa · Search · About · API

சிவஞானபோதம 2.32: வார்த்திகப் பஒழிப்பு — கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், பாசயம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

சிவஞானபோதம் 2.32

Language
Tamil

2.32

முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டுப் பரமேசுவரன் இவ்வான்மாவாய் நின்ற முறைமையான் அவனிடத்து ஏகனாகி நிற்கஎன்றது.
ஏது: அவ்வாறு நிற்கவே யான் எனது என்னும் செருக்கு அற்று அவனது சீபாதத்தை அணையும் ஆகலான்.
உதாரணம்:
நான் அவன் என்று எண்ணினர்க்கும் நாடும் உளம் உண்டாதல்
தான் என ஒன்று இன்றியே தானதுவாய் --- நான் எனவொன்று
இல்லென்று தானே எனும் அவரைத் தன்னடிவைத்து
இல்லென்று தான் ஆம் இறை. 62