சிவபபிரகாசம 1.2: இரண்டாம் சூத்திரம்
சிவப்பிரகாசம் 1.2
- Language
- Tamil
1.2
பசுவியல்பு
எண்ணரிதாய் நித்தமா யிருண்மலத்தி னழுந்தி
யிருவினையின் றன்மைகளுக் கீடான யாக்கை
யண்ணலரு ளானண்ணி யவையவரா யதனால்
அலகினிகழ் போகங்க ளருந்து மாற்றாற்
புண்ணியபா வம்புரிந்து போக்குவரவுடைத்தாய்ப்
புணருமிருண் மலபாகம் பொருந்தியக்கா
லுண்ணிலவு மொளியதனா லிருளகற்றிப் பாத
முற்றிடுநற் பசுவருக்க மெனவுரைப்பருணர்ந்தோர்.