Pramāṇa · Search · About · API

சிவபபிரகாசம 3.5

சிவப்பிரகாசம் 3.5

Language
Tamil

3.5

ஞானவாய்மையின் பயன்
தேசுற மருவு மான்ம
தெரிசன மான்ம சுத்தி
வாசிலா வான்ம லாப
மாகமூன் றாகு மூன்றும்
பாசம தகல ஞானம்
பற்றறான் பணியை நீத்தல்
ஏசினே யத்த ழுந்த
லெனுமிவற் றடங்கு மன்றே.