Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.11

திருக்களிற்றுப்படியார் 1.11

Language
Tamil

1.11

ஆற்றா லலைகடற்கே பாய்ந்தநீ ரந்நீர்மை
மாற்றியவ் வாற்றான் மறித்தாற்போற் - றோற்றிப்
புலன்களெனப் போதம் (3)புறம்பொழியி னந்தம்
மலங்களற மாற்றுவிக்கும் வந்து.