Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.14

திருக்களிற்றுப்படியார் 1.14

Language
Tamil

1.14

உள்ள முதலனைத்து மொன்ற (4)வொருவவரில்
உள்ள முருகவந் துன்னுடனாந் - தெள்ளி
உணருமவர் தாங்க ளுளராக வென்றும்
புணருமவ னில்லாப் பொருள்.