Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.21

திருக்களிற்றுப்படியார் 1.21

Language
Tamil

1.21

செய்யுஞ் செயலே செயலாகச் சென்றுதமைப்
பையக் கொடுத்தார் பரங்கெட்டா - ரையா
உழவுந் தனிசு மொருமுகமே யானால்
இழவுண்டோ சொல்லா யிது.