Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.3

திருக்களிற்றுப்படியார் 1.3

Language
Tamil

1.3

என்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி
என்னறிவி லாரறிக வென்றொருவன் - சொன்னபடி
சொல்லக்கே ளென்றொருவன் சொன்னா னெனக்கதனைச்
சொல்லக்கே ணானுனக்கச் சொல்.